Map Graph

தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை

தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை நகரத்தில் 1880-ஆம் ஆண்டில் இயேசு சபை பாதிரிமார்களால் துவக்கப்பட்டது.

Read article